கண் கலங்கிய இஸ்ரோ சிவன் கட்டி தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி . கண் கலங்க வைக்கும் வீடியோ பதிவு!!

கண் கலங்கிய இஸ்ரோ சிவன் கட்டி தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி . கண் கலங்க வைக்கும் வீடியோ பதிவு!!

Update: 2019-09-07 03:53 GMT

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நடுவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.


அப்போது அங்கிருந்து சென்ற பிரதமர் மோடியை வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கினார் உடனே பிரதமர் மோடி அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார் இந்த வீடியோ இந்திய மக்கள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.




https://twitter.com/ANI/status/1170173827504115713?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1170173827504115713&ref_url=https://www.newsnation.in/science/news/chandrayaan-2-pm-modi-hugs-isro-chief-k-sivan-after-he-breaks-down-in-tears-watch-video-236849.html




Similar News