போப் பிரான்சிஸ்க்கு பகவத் கீதையை பரிசளித்த மத்திய அமைச்சர்!

போப் பிரான்சிஸ்க்கு பகவத் கீதையை பரிசளித்த மத்திய அமைச்சர்!

Update: 2019-10-14 05:00 GMT

கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க, அவரது மரணத்திற்குப் பின் 2 அதிசயங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும். அதன்படி, இருவரின் நோயை நீக்கி மரியம் திரேசியா அதிசயம் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.


அதனை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. வாடிகனில் நடைபெற்ற விழாவில், மரியம் த்ரேசியாவுக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் அறிவித்தார்.


இந்த விழாவில், வெளியுறவு இணை அமைச்சர் வீ.முரளிதரன் தலைமையில் இந்திய குழுவினர் கலந்துக் கொண்டனர். இதன் மூலம் கேரளாவில் உள்ள பழமை வாய்ந்த சிரியோ - மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் 4வது கன்னியாஸ்திரி த்ரேசியா ஆவார்.


இந்த விழாவின்போது போப் பிரான்சிஸின் நேற்று காலை சந்தித்த மத்திய அமைச்சர் வீ. முரளிதரன் அவருக்கு காந்தியின் படி பகவத் கீதை, à®•à¯‡à®°à®³à®¾ பாரம்பரியமிக்க யானை பொம்மையையும் à®µà®´à®™à¯à®•à®¿à®©à®¾à®°à¯.




https://twitter.com/MOS_MEA/status/1183416067923873792?s=20

Similar News