அஜித் பெயரை சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து போன பிரபல தெலுங்கு நடிகை!!

அஜித் பெயரை சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து போன பிரபல தெலுங்கு நடிகை!!

Update: 2019-09-26 09:53 GMT

சமீபத்தில் Dear Comrade படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து 'தளபதி 64' படத்தில் நடிக்கயுள்ளார்.இவர் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா, நான் ரஜினி அவர்களின் படங்களை அதிகமாக விரும்பி பார்ப்பேன் என்றும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு என்றும் கூறினார். மேலும் நான் நடிக்க விரும்பும் மற்றொரு நடிகர் அஜித் என்று அவர் சொல்லிருந்தார்.


அஜித் பெயரைக் அவர் சொன்னதும் அங்கு கூடியிருந்த தல ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அலறவைத்தது.






இந்த கைதட்டலை கேட்ட ராஷ்மிகா மந்தனா இன்ப அதிர்ச்சி ஆனார் . இதுதான் தல ரசிகர்களின் பலம் என்று அவருக்கு அப்போது புரிந்திருக்கும் என்று கூறப்படுகிறது.


Similar News