இனி முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.1,000 அபராதம்..

இனி முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.1,000 அபராதம்..

Update: 2020-04-07 02:48 GMT

முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.1,000.அபராதம்,ஓடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவிப்பு.

கொரோனா நோயை தடுக்க உலகமே பலவேறு நடவடிக்கைகள் மூலம் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க போராடி வருகின்றனர்

இந்தியாவை பொருத்தவரையில் பொது ஊரடங்கை அறிவித்து நோய் சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது

ஓடிஷா மாநில அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டனர் அதில் முககவசம் அணியாமல் சென்றால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கபடும் என்று ஓடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது

அருணாச்சலப்பிரதேச அரசு பொது இடங்களில் எச்சில் துப்பினால் அல்லது பிற மனிதர்கள் மீது படும் விதம் எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய படும் என அறிவிப்பு செய்துள்ளனர்

ஓடிஷா அரசை பின்பற்றி நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயளில் ஈடுபட்டுள்ளனர்.mug

Similar News