சூர்யா - வெற்றிமாறன் படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!

சூர்யா - வெற்றிமாறன் படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!

Update: 2020-01-13 05:50 GMT

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் டைட்டில் ‘வாடிவாசல்’ என வைக்கப்பட்டுள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டு மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்த பட்ட போராட்டம் ஜல்லிக்கட்டு. அந்த போராட்டத்தில் "வாடிவாசல்" என்ற வார்த்தை பெரிய அளவில் வைரலானது.
அந்த போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டை நடத்தினர். மேலும் அந்த போராட்டத்தை மைய படுத்தி இந்த படம் இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தின் டைட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைக்கிறது.


Similar News