நிஜாமுதீன் மத மாநாட்டுக்கு அனுமதி அளித்த பொறுப்பாளர்கள் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. வழக்கறிஞர்கள்..

நிஜாமுதீன் மத மாநாட்டுக்கு அனுமதி அளித்த பொறுப்பாளர்கள் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. வழக்கறிஞர்கள்..

Update: 2020-04-02 02:33 GMT

டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த மத மாநாட்டுக்கு அனுமதி அளித்த வழிபட்டு தளத்தின் பொறுப்பாளர்கள் மீது டெல்லி உயர்நிதி மன்றம் தாமாக மின் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் குரான்காந்த என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த மத மாநாட்டில் சீனா, தாய்லாந்து, வங்காளதேசம், இலங்கை, இந்தோனேஷியா, துபாய், சோதிஅரபிய, உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் இந்தியாவை சேர்ந்த 2000 பேர் கலந்து கொண்டனர்.

இதில் வெளிநாட்டை சேர்ந்த பல பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதை அடுத்து டெல்லியில் சேர்ந்த குரான்கான் என்ற வழக்கறிஞர் டெல்லி தலைமை நிதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நிஜாமுதீனில் நடந்த மத மாநாட்டுக்கு அனுமதி அளித்த வழிபட்டு தளத்தின் பொறுப்பாளர்கள் மீது டெல்லி உயர்நிதி மன்றம் தாமாக மின் வந்து (zomoto) வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். 

Similar News