மோடியை புகழுந்து தள்ளிய அமெரிக்க அதிபர் டிரம்ப்..

மோடியை புகழுந்து தள்ளிய அமெரிக்க அதிபர் டிரம்ப்..

Update: 2020-04-08 11:10 GMT

மத்திய அரசு நேற்று மருந்து ஏற்றுமதி தடையை நீக்கியது இதையடுத்து அமெரிக்கா கேட்ட  பாரசிட்ராமல், ஹைட்ராக்சின் ,முக கவசங்கள் கிருமிநாசினிகள் மற்றும் ஆய்வு கருவிகளை விற்பனை செய்ய முன் வந்துள்ளது இதனால்  மகிழ்ச்சி  அடைந்தார்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரத பிரதமரை புகழ்ந்து தள்ளிவிட்டார் கடந்த இரு தினங்களாக அமைதி இழந்து காணப்பட்ட டிரம்ப் இந்திய அரசு மருந்து ஏற்றுமதிக்கு பச்சை கொடி காட்டியதும் நிம்மதியடைந்தது அமெரிக்க அரசு.

இந்திய பிரதமர் மோடி நல்ல மனிதர் என்றும் சிறந்த மனித நேயம் உள்ளவர் என்றும் எனது மிக நெருங்கிய நண்பர் என்பதையும் நிரூபித்து விட்டார் எனவே எனது நன்றியை மோடிக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 நாட்டின் மருந்து தேவையை கருத்தில்கொண்டு ஆய்வு மேற்கோள்வதற்குள் மனித நேயம் குறித்து பிரதமர் மோடிக்கு கற்றுதரவேண்டியதில்லை என்பதனை செயலால் உணர்த்தியுள்ளார் நமது பிரதமர் மோடி.

Similar News