கொரோனா சமூக பரவல் ஏற்பட காரணமான தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் ?

கொரோனா சமூக பரவல் ஏற்பட காரணமான தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் ?

Update: 2020-04-03 06:57 GMT

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி சிறுபான்மையினர் ஒட்டுக்களை பெற மத்திய அரசையும் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் மிக மோசமாக விமர்சனம் செய்தது தி.மு.க. கூட்டணி கட்சிகள்

மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் மனிதர்களை தினம் கொன்று வருகிறது இதனால் மனித சமுதாயதிற்கு உயிரின் மீதான அச்சம் உருவாகிவிட்டது.

இந்தியாவில் கொரோனா அச்சம் குறைந்து இருந்தது. ஆனால் டெல்லி இசுலாமிய மத கருத்தரங்கின் மூலம் கொரோனா அச்சம் இந்திய மக்களையும் தொற்றி கொண்டது

ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இருந்து டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரிதிநிதிகள் மூலம் தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டவர்கள் மூலம் கொரோனா சமூக தொற்றாக பரவிவரும் சூழலில் தமிழகத்தில் பெரும்பாலான இசுலாமிய பகுதிவாழ் பொதுமக்கள் மருத்துவ ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர் மாறாக பல இடங்களில் மருத்துவ குழுவினரை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர்

திமுக கூட்டணி கட்சிகள் இசுலாமியர்களிடம் மிகுந்த தோழமையும் நட்பும் பாராட்டி வந்தனர் ஆனால் ஏன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இசுலாமிய மக்கள் மருத்துவ பரிசோதனைகலுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை கூடவா விட முடியாதா?

இசுலாமிய பாதுகாவலர்கள் என்று சொல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கொரோனா தொற்று உள்ள இசுலாமியர்களை மருத்துவ பரிசோதனை செய்தால்தான் மருத்துவம் அளிக்க முடியும் என்பதை ஏன் இன்னும் உணராதவர்களாக இருப்பது எதை காட்டுகிறது அரசியல் செய்ய மட்டுமே இசுலாமியர்களை பயன்படுத்துவதா பதில் கூறுவாரா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.



Similar News