தமிழக எம்.பி., விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேர் பதவியேற்பு.!
தமிழகத்தை சேர்ந்த விஜய் வசந்த் உட்பட 4 எம்.பி.களுக்கு சபாநாயகர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தை சேர்ந்த விஜய் வசந்த் உட்பட 4 எம்.பி.களுக்கு சபாநாயகர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
அதே போன்று தமிழகத்தை சேர்ந்தவரும், கன்னியாகுமரியில் புதிதாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் ஓம்.பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.