காங்கிரஸ்-திமுக கூட்டணி!! முடிவு என்ன?

Update: 2026-03-04 05:52 GMT

காங்கிரஸ்-திமுக கூட்டணி விஷயத்துல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்து டெல்லி மேலிடத்துல் பேசியுள்ளார். 


தொகுதி எண்ணிக்கை தான் பிரச்சனைக்கு காரணம். காங்கிரஸ் 39 இடங்கள் கேட்டது, இப்போது 31 இடங்களுக்கு இறங்கி வந்துள்ளது. திமுக 25-ல் இருந்து 27-28 இடங்களுக்கு போக யோசித்து வருகிறது.


ராஜ்யசபா இடமும் ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  விரைவில் இதை இறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய அரசியல் நகர்வு இறுதியில் இணக்கத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News