பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியாக வானதி சீனிவாசன் நியமனம் - JP நட்டா அறிவிப்பு!

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியாக வானதி சீனிவாசன் நியமனம் - JP நட்டா அறிவிப்பு!

Update: 2020-10-28 17:59 GMT

பா.ஜ.க தமிழக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், அகில இந்திய பா.ஜ.க மகளிரணியின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று பா.ஜ.க தலைமை அலுவலகம் இந்த அறிவிப்பை அதிகாப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் இருந்து பா.ஜ.க-வில் இந்த பதவி பெறும் முதல் நபர் வானதி சீனிவாசன் ஆவார்.

Similar News