மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற துணை முதல்வரின் வருகையை ஒட்டி குடிசை பகுதிகள் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டது
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க சென்றதால் பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஏழைகளின் குடிசைகளை மறைக்க இருபுறமும் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்பாக கடந்த மே 31 ஆம் தேதி மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற பொழுது அங்கு ரோட் ஷோ நடத்தினார் அப்பொழுது பந்தல்குடி கழிவு நீர் கால்வாய் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டதும் பேசுபவரானது குறிப்பிடத்தக்கது