இந்து இளைஞர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Update: 2022-03-30 07:41 GMT
இந்து இளைஞர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடந்த மார்ச் 23ம் தேதி நடந்து சென்ற இந்து முன்னணி நிர்வாகியாக சதீஷை இஸ்லாமியர் ஒருவரால் கொடுரமான முறையில் தாக்கினார். இதன் பின்னர் அடுத்த நாள் சதீஷ் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இவரது மரணத்திற்கு காரணம் இஸ்லாமியர் ஒருவர்தான் காரணம் என இந்து முன்னணி குற்றம்சாட்டியது. அதன் பின்னரே இஸ்லாமிய நபர் கைது செய்யப்பட்டார்.


இதற்கிடையில் இந்து இளைஞர் சதீஷ் மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என்றால் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு இஸ்லாமிய நபருக்கு எதிராக கோஷங்ளை எழுப்பினர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News