கடம்பூர் கம்பத்து ராயன் பெருமாள் கோவிலில் கிருஸ்தவர்கள் வரம்பு மீறி மதப்பிரச்சாரம் செய்வதாக சர்ச்சை கிளப்பியுள்ளது.
மத பிரச்சாரத்தில் ஈடுபடும் கிறிஸ்துவர்கள் சமீப காலமாக வரம்பு மீறி செயல்பட்டுவருகின்றனர் அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் கம்பத்து ராயன் பெருமாள் கோயிலில் கிறிஸ்துவர்கள் மதப்பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் திரு.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களோடு சந்தித்து பேசினார்,
பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இத்தகைய எல்லை மீறிய மதப்பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருவது வழக்கமாகிவிட்டது.