கோவில் வளாகத்தில் வகுப்பறை எடுக்கும் அரசு பள்ளியின் நிலைமை?

கடலூரில் பலத்த மழைகினால் செய்தமடைந்த வகுப்பறைகள் இதன் காரணமாக கோவில் வளாகத்தில் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளியின் நிலைமை.

Update: 2022-09-05 00:17 GMT

கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாக்கத்தில் மழை காரணமாக, அங்குள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு சென்றன. எனவே வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 750 மாணவ மாணவிகள் பகிர்ந்து பார்க்கிறார்கள் இந்தப் பள்ளி கட்டணம் செய்த அடைந்தால் கடந்த ஆண்டு கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால் அரசு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காது தான் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புதிதாக இரண்டு கட்டிடங்களை கட்டிக் கொடுத்தது.


அந்த கட்டிடத்திலும் மாணவ மாணவிகள் படுத்து வருகிறார்கள். அதுவும் தற்போது பற்றாத காரணத்தினால் பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி நேரம் மேலாக மழை பெய்தது. இந்தத் தொடர் மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலிலும் மற்றும் சமுதாய கூடங்களிலும் தற்போது கல்வி பயின்று வருகிறார்கள்.


கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளி கூட கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் உள்ள மிகவும் பலவீனமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தரப்படாத நிலையில், மாணவர்கள் பல்வேறு இடங்களில் கல்விப் பயில வேண்டி இருக்கின்றது. அரசு பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்களின் சேர்க்கைக்கு முதலில் அதிகப்படியான கட்டிடங்களை பள்ளிகளுக்கு கட்டித் தர வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News