சுற்றுலா ஊர்களுக்கு அவசர காரணத்திற்கு செல்ல இபாஸ்.. தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் சுற்றுலா ஊர்களுக்கு அவசர காரணத்திற்கு மட்டும் பெற்று பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.;

Update: 2021-06-05 07:28 GMT

தமிழகத்தில் சுற்றுலா ஊர்களுக்கு அவசர காரணத்திற்கு மட்டும் பெற்று பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும், சுற்றுலா பகுதிகளான நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் உள்ளிட்ட ஊர்களுக்கு அவசர காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News