வழிபாட்டுத்தலங்கள் வீடாக மாற்ற அனுமதி மறுப்பு - நீதிமன்றம் கூறியது என்ன?
வழிபாட்டு தலமாக வீட்டை மாற்றும் அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கில் வழிபாட்டுத் தலங்களாக வீடுகளை மாற்றப்படுவது சட்டப்படி குற்றமாகும் அதற்கு அனுமதி நீதி மன்றம் சார்பாக மறுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு கிறிஸ்துவ பாஸ்டர். இவர் தான் தன்னுடைய வீட்டை தற்போது பிரார்த்தனை கூடமாக வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஸ்டர் மரிய ஆரோக்கியத்திற்கு சொந்தமான வீடு ஒன்றை இவர் கிறிஸ்தவ தேவாலயமாக குறிப்பாக பிரார்த்தனை கூட்டம் நடக்கும் இடமாக செயல்படுத்தி வந்துள்ளார். எனது சொந்த வீட்டை பிரார்த்தனைக் கூடம் ஆக மாற்ற அனுமதி கோரி கன்னியாகுமரி கலெக்டர் ஏற்கனவே மனு தாக்கல் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இப்ப இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மனுதாரர் 1996 முதல் தன்னுடைய உள்ளத்தை பிரார்த்தனை கூட்டமாக நடத்தி வந்துள்ளார். இந்த ஜெபக் கூட்டம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. 13 ஆண்டுகளாக இன் இவருடைய வீட்டிற்கான பிரார்த்தனை கூட்டத்திற்கு யாரும் மறுப்பு தெரிவித்தது இல்லை. தற்போது சட்டப்படி அனுமதி வழங்க கோரி கலெக்டரிடம் உத்தரவைக் கேட்டு உள்ளார். ஆனால் கலெக்டர் மறுத்துள்ள நிலையில், இவர் தற்போது மதுரை கிளை உச்சநீதிமன்றத்திற்கு தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Input & Image courtesy: Dinamalar News