இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 36 கிலோ தங்கம்: பறிமுதல் செய்த போலீசார்!

இலங்கையில் இருந்து சுமார் மூன்று பேர், 36 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Update: 2022-10-31 03:35 GMT

இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை வழியாக சுமார் 35.6 கிலோ தங்க கட்டிகளை சுங்கச் சாவடி அதிகாரிகள் பதமுதல் செய்து அதனை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையிலிருந்து ராமனது புறம் மாவட்ட கடல் பகுதி வழியாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்படுவது, அவப்பொழுது நடந்து வருகிறது.


இதை போல் தமிழகத்தில் இருந்து கடல் அட்டைகள், மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடல் மற்றும் கடலோர பகுதி எப்பொழுதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 15 கிலோ தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டது. இதனை அதிகாரிகள் நடுக்கடலில் கடத்தல் காரர்களை மடிக்கு பிடித்தனர்.


அதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கைகள் தற்போது தமிழகம் வந்து 35 அரை கிலோ கடத்தல் தங்கம் ஒரே நேரத்தில் சிக்கி பிடிப்பட்டு இருக்கிறது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தில் அதிக அளவில் கடத்தல் தங்கம் என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். மூன்று பேர் தற்பொழுது இதன் பெயரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் யார் மூலம் இந்த தங்கு கடத்தல் நடந்துள்ளது என்பது பற்றி தீவிரமாக விசாரித்து தீவிரவதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News