வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி மதிப்புள்ள பெருமாள் திருமேனி - அதிரவைக்கும் பின்னணி!
வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி பெருமாள் சிலை மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நாகர்பாளையம் ஜி.பி முத்து நகரை சேர்ந்தவர் வக்கீல் பலன சாமி என்பவர் இவருடைய வீட்டில் 600 ஆண்டுகள் முதன்மையான பெருமாள் உலக சிலை பதுக்கி வைத்திருப்பது மற்றும் அந்த சிலையின் மதிப்பு 33 கோடி என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இதனை 33 கோடிக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பயிரில் போலீசார் அங்கு மாறு வேடத்தில் சென்று சிலை வாங்குதல் போல் நடித்து இருக்கிறார்கள்.
சிலையை வீட்டில் மறைத்து இருப்பதாக கூறி எடுத்து காண்பித்தார். பீடத்தின் 58 கிலோ சென்டிமீட்டர் உயரம் மற்றும் 31 சென்டிமீட்டர் அகலம் கொண்ட 22 2800 கிலோ எடையுடன் இந்த பெருமாள் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் வண்டி யாவில் உள்ள ஒரு கோவிலில் பணிபுரிந்து வந்த பூசாரிக்கு கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த நடராஜன் என்ற வக்கீல் அறிமுகமாகியுள்ளார். பூசாரி ஏழுமலையில் இருப்பதால் அவருக்கு வக்கீல் நடராஜன் பண உதவிகளை செய்துள்ளார்.
அதற்கு கைமாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா கோவிலில் இருந்த தொன்மையான பெருமாள் சிலையை பூசாரி மூலமாக வாங்கி காரில் வைத்து தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். வரும் வழியில் போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை இட்டு சிலையை கைப்பற்றினர். மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தப்பட்ட பிறகு இது தங்களுடைய மூதாதரிகளின் தயாரிப்புகளால் உருவான சிலை என்று கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்தார். இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு வக்கீல் நடராஜன் இறந்து விட்டதால் மேற்படி சிலை வக்கீல் பழனிசாமிடம் இருந்துள்ளது. அவர் அந்த சிலையை தரகர் மூலமாக 33 கோடிக்கு விற்கத் திட்டமிட்டு சிலை தடுப்பு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Thanthi News