தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிள தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.;

Update: 2021-06-07 03:18 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிள தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு நீட்டிப்பில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. காய்கறி, மளிகை கடைகள், எலக்ட்ரிகல்ஸ், ஹார்ட்வேர்ஸ் மற்றும் வாகன உதிரிப்பாகம் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 



காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள், பூ கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவையும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News