தடுப்பூசி போட்டால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் ! - தலைமை செயலாளர் தகவல் !
தடுப்பூசி போட்டுகொள்வதன் மூலம் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.;
தடுப்பூசி போட்டுகொள்வதன் மூலம் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து இடங்களிலும் வசிக்கின்ற மக்களுக்கு அவர்கள் அருகாமையிலேயே சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படுகிறது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் பெரிய அளவில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy: The hindu