எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொண்டாரா? திமுகவினர் பரப்பும் தகவல்!

Update: 2024-01-24 01:53 GMT

அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி அயோத்தி ராமர் கோவில் விழாவில் கலந்து கொண்டதாகக் கூறி, அவர் அயோத்தி விழாவில் கலந்துகொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. திமுகவினர் அதனை பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம், பழனிச்சாமி உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டு தவறாக பரவி வருகிறது. ராமர் கோயில் விழா நடந்த அதே நாளில் கன்னியாகுமரியில் உள்ள “சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி” என்ற கோவிலுக்கு பழனிச்சாமி சென்றுள்ளார். 


Full View



Similar News