இந்திய தாக்குதல் குறித்து தவறான தகவலை பரப்பும் பாகிஸ்தான்:வெளியான உண்மை!

Update: 2025-05-08 16:48 GMT

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலை அடைத்து இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த வருகிறது மேலும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பயங்கரவாதிகளின் முகாம்களை சுக்குநூறாக்கி வருகிறது மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்துள்ளது 

ஆனால் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது அதாவது பாகிஸ்தானில் உள்ள நீலம்-ஜீலம் நீர்மின் திட்டத்தை இந்தியா குறிவைத்ததாக சமூக ஊடகப் பதிவு தவறான கருத்துக்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது 


ஆனால் இந்த தவறான கூற்றை இந்தியா மறுத்துள்ளது மேலும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்தியா பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்துள்ளதாகத் தெளிவாகக் கூறியுள்ளார்

Tags:    

Similar News