ஆபரேஷன் சிந்தூர்: மைதானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், உண்மை என்ன?

Update: 2025-05-09 17:57 GMT

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை குறிப்பிட்டு, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகிறது.


போட்டிகள் நடக்கும் மைதானங்களில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் மைதானமும் ஒன்று. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமாக இது விளங்குகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில விளையாட்டு கவுன்சிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News