தீபாவளி பரிசாக அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு : பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு !

Update: 2021-11-03 15:45 GMT

தீபாவளியையொட்டி  பெட்ரோல் மற்றும்  டீசலின்  விலையை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு ! 




 நாடு தீபாவளி பண்டிகையில் தழைத்திருக்கும் நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய மக்களுக்கு பயன்தரும் வகையிலான மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை முந்தைய விலையை விட  5 ருபாய் குறைப்பு, டீசல் விலை முந்தைய விலையை விட 10 ருபாய்  குறைப்பு, இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. என மக்களுக்கு பயன்தரும் வகையான அதிரடி அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

NDTV

Tags:    

Similar News