இந்தியாவிற்குள் 350 கோடி ரூபாய் மதிப்பு ஹெராயின் கடத்த முயன்ற 6 பாகிஸ்தானியர்கள் - சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்

இந்தியாவிற்குள் ஹெராயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தானியர்கள் கைது.

Update: 2022-10-08 13:32 GMT

இந்தியாவிற்குள் ஹெராயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தானியர்கள் கைது.

குஜராத் அருகே படகில் கடத்தி வரப்பட்ட 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு பாகிஸ்தானி ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் அருகே நடுக்கடலில் பாகிஸ்தான் படைகள் கடத்தி வரப்பட்ட 350 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயினை இந்திய கடலோர கடல் பறையினர் பறிமுதல் செய்தனர். அரபிக் கடலில் வந்த பாகிஸ்தான் படகை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனை நடத்தியதில் ஹெராயனை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஆறு பேரை கைது செய்து ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Source - Polimer News

Similar News