மத்திய அரசின் ரோஸ்கர் மேளா திட்டம் - குவியும் பாராட்டுக்கள்
மத்திய அரசின் மெகா திட்டங்கள் மூலம் மக்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைத்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருஞ்சுற்று பரவலுக்கு பின்னர் இந்தியாவில் உள்ளவாறு வேலை இல்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. விலைவாசி உயர்ந்து வருகிறது, பணவீக்கம் அதிகரித்து வருகிறது, என்று எதிர்க்கட்சிகள் ஓங்கி குரல் எழுப்பி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செயல்படுவதில் பதிலளிக்கும் நடவடிக்கை தற்பொழுது களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புகிறது.
18 மாத காலத்தில் 10 லட்சம் பெயருக்கு மத்திய அரசால் வேலி வழங்கு பிரதமர் மோடி திட்டம் தீட்டி இருக்கிறார். இதற்கான உத்தரவை அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்தார். அதனை தொடர்ந்து பணி நியமங்களுக்கான யூ.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி, ரயில்வே பணியாளர் வாரியம் என மத்தியில் அரசின் பல்வேறு பணி நியமன தீர்வு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் முறையாக காதி கிராம தொழில் கமிஷன் மதிப்பு 4 லட்சம் கூடிய தாண்டியுள்ளது.
இந்த துறை நான்கு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் வைப்பு நிதி அமைப்பில் 17 லட்சம் பேர் சேர்ந்து இருக்கிறார்கள். நாட்டின் முறை சார் பொருளாதாரத்தில் அடங்கிய உள்ளார்கள். இவர்களில் எட்டு லட்சம் பேர் 18- 25 பிரிவு பிரிவினர், பிரதான் மந்திரி வீடு திட்டத்தின் கீழ் மூன்று கோடி வீடுகள் கட்டி நாட்டின் உள்கிட்டம் வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 லட்சம் கோடி செலவு செய்ய நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்றைய புதிதாக பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் தங்கள் கடமைகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக நீங்கள் பணிகள் நியமிக்க பட்டுள்ளீர்கள். அரசு வேலை என்பது மக்களுக்கு பணியாற்றுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & Image courtesy: News