பண வீக்கம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

இந்தியாவில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக மாநிலங்களவையில் நிதி அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

Update: 2022-12-23 02:26 GMT

நடப்பு நிதியாண்டில் மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் கூறி மத்திய அரசு துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதற்கு மக்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது, மாநிலங்களில் நேற்று துணை மானிய கோரிக்கைக்கு மீதான விவாதத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் எரிபொருள் விலை உரம் விலை போன்ற வரி உயர்வு  காரணங்களால் பணவீக்கம் அதிகரிக்கிறது.


இருப்பினும் மொத்த விலை பண வீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 6% சதவீதம் மேல் இருந்த சிலரை விலை வணிகம் கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்து இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


உற்பத்தி சார்ந்த ஊக்க தொகை போன்று கொள்கைகளால் தனியார் மூலதன செலவு அதிகரித்து வருகிறது. துணை மானிய கோரிக்கைகள் கூறப்பட்ட தொகுதி திரட்ட முடியும் வங்கிகளின் மொத்த வாரா கடன்கள் ஆறு ஆண்டுகளில் இல்லாத நிலையில், 5.9 சதவீதமாக குறைந்து இருக்கிறது. கொரோனாவை எதிர்கொண்டு மத்திய அரசின் அணுகுமுறையால் பொருளாதார வளர்ச்சி தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News