கொரோனா தொற்று: வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்.!

கொரோனா தொற்று: வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்.!

Update: 2021-02-26 17:07 GMT

தமிழகம், மேற்கு வங்காளம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வசதியாக கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

Similar News