கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை இணைத்தது மத்திய அரசு.!

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-06-09 03:20 GMT
கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை இணைத்தது மத்திய அரசு.!

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 9 மொழிகள் இருந்தது. இதனால் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டும் என பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


 



இந்த கோரிக்கையை தொடர்ந்து கோவின் இணையதளத்தில் தமிழ் 12வது மொழியாக மத்திய அரசு இணைத்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News