டெல்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. பொதுமக்கள் அவதி.!

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-07-19 03:58 GMT

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும் இன்னலை சந்தித்துள்ளனர். இன்றும் டெல்லியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News