ஒரு லட்சம் கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய்: ஜல் சக்தி அமைச்சகம் மைல் கல்லை எட்டியது.!
ஒரு லட்சம் கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைத்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் மைல் கல்லை எட்டியுள்ளது.
ஒரு லட்சம் கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைத்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் மைல் கல்லை எட்டியுள்ளது.
பிரதமராக பதவியேற்ற மோடி குடிமக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்து வருகிறார். ஒவ்வொரு மனிதனுக்கு தேவை சுத்தமான குடிநீர். அதனை ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு செல்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு என்று அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் மற்றும் 50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி ஜல் சக்தி அமைச்சகம் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது.