நிலநடுக்கம் : தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ! மக்கள் பீதி !

Update: 2021-10-15 03:08 GMT

கர்நாடக மாநிலத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில், விஜய்புரா பகுதியில், இன்று மாலை 6.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Image : New Strait Times

Maalaimalar


Tags:    

Similar News