சர்வதேச விவகாரங்களில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கும் - வெளியுறவுத்துறை அமைச்சர் நம்பிக்கை!

சர்வதேச உவகாரங்களின் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

Update: 2022-12-08 02:57 GMT

21ஆம் நூற்றாண்டில் சர்வதேச ஒழுங்கு முறையை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று ஜெர்மனி  வெளியுறவு துறை அமைச்சர் கூறினார். மேலும் இந்தியாவில் இரு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அமைச்சர் டெல்லி ராஜ் கோட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் நடத்தப்பட்டது.


இதில் உக்ரைன் போர் ஆப்கானிஸ்தான் சூழல் எல்லை தாண்டிய, பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் விவாதிக்கப்பட்டது. பல்வேறு சர்வதேச பிராந்திய குழுக்களை குறித்தும் அமைச்சர் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள் என்று அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இது இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அமைச்சர் கூறுகையில், உலகின் பல நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது. பாதுகாப்பு துறையில் இந்தியா உடனான நல்லுறவு மேலும் வலுப்படுத்த ஜெர்மனி உறுதி எடுத்து இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச ஒழுங்கு முறையை கட்டமைப்பதில் இந்தியாவிற்கு கடுமையாக நாங்கள் முடிந்த ஒத்துழைப்பை தருவோம் என்று கூறி இருக்கிறார். மேலும் இந்தியாவுடன் வர்த்தகம் எரிசக்தி பாதுகாப்பு பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருதரப்பு நள்ளிரவுகள் வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையின் மூலம் விவாதிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News