ஜெர்மனியை பின்னால் தள்ளி 4வது பெரிய வாகன உற்பத்தியாளராக உருவெடுக்கும் இந்தியா!
ஜெர்மனியை தற்போது பின்னுக்குத் தள்ளி இந்தியா தற்போது நான்காவது பெரிய வாகன உற்பத்தியாளர்களராக உருவெடுத்துள்ளது.
தற்போது அதிக அளவு வாகன உற்பத்தி உற்பத்திகளை செய்துவரும் ஐரோப்பாவின் வாகன மையமாக இருந்து வரும் ஜெர்மனி தற்போது இந்தியா பின்னுக்குத் தள்ளி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தியா அதிக அளவு வாகன உற்பத்தி காரணமாக நான்காவது இடத்தில் தற்போது கைப்பற்றி உலக அளவில் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் எடுத்துள்ளது. மேலும் அதிக அளவு வாகனங்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஏற்கனவே ஏற்பட்ட தொற்று நோய் தாக்கம் காரணமாக உலகளாவிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து தற்போது தான் உலக நாடுகள் அனைத்தும் சிறிதுசிறிதாக மீட்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா தற்போது மிகப்பெரிய எழுச்சியை அடைந்து ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய வாகன உற்பத்தி சந்தையாக நான்காவது இடத்தில் தற்போது உள்ளது. OICA-ன் என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 3 கோடிக்கு அதிகமான வாகனங்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஜெர்மனியில் 2 கோடிக்கு வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தற்போது இந்தியா முன்னிலையில் அடைந்துள்ளது கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளை காட்டிலும் நாம் 26 சதவீத முன்னணியில் இருக்கிறோம். இரவே முப்பத்தி ஆறு வாகன தொழில் வர்த்தக சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட சர்வதேச வர்த்தக சங்கம் அமைப்பின் இந்த முடிவு இந்தியாவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
Input & Image courtesy:News 18