இந்தியாவுக்கு நேரடி விமான போக்குரவத்துக்கு இன்று முதல் குவைத் அனுமதி !

இந்தியாவுடன் நேரடி விமான போக்குவரத்துக்கு இன்று முதல் குவைத் அரசு அனுமதி வழங்கியுள்ளது.;

Update: 2021-09-07 03:09 GMT

இந்தியாவுடன் நேரடி விமான போக்குவரத்துக்கு இன்று முதல் குவைத் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவில் ஏற்பட்டபோது, கடந்த ஏப்ரல் மாதம் விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருப்பது அல்லது அல்சோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்திருப்பது, கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை குவைத் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Source: Polimer Tv

Image Courtesy: Maruthubhumi English


Tags:    

Similar News