விண்வெளித் துறையில் இந்தியாவின் புதிய சாதனை - பிரதமர் பெருமிதம்!

விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைகிறார்.

Update: 2022-11-24 06:08 GMT

இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்களின் நம்பிக்கையுடன் தற்போது பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். இந்தியாவின் சுமாரா 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேள திட்டத்தின் இரண்டாம் கட்டம் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் தவிர நாடு முழுவதும் 45 இடங்களில் 75000 பெயருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்பொழுது அவர் பேசுகையில் மத்திய அரசு இளைஞர்களின் திறனுக்கு திருஆஸ்கர் மேல திட்டம் முன்னுரிமை அளித்த தேசத்தை கட்டி எழுப்ப முயற்சி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கர்மயோகி என்றும் வலை தளத்தில் பல்வேறு ஆன்லைன் படிப்புகள் உள்ளன. அதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் திறமை அதிகரிக்கும் எதிர்காலத்திற்கு அவர்கள் தொழில் செய்யவும் உதவுகிறது. ஏற்றுமதி துறை துறையில் தற்போது இந்தியா சாதனையாளராக உருவெடுத்து வருகிறது.


சுய தொழில் மூலமாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ட்ரோன் முதல் விண்வெளித் துறை வரை இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதன் காரணமாக பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். தனியார் ராக்கெட்டை செலுத்தியதில் இந்தியா வெற்றி கண்டது என்றும், இந்தியாவின் வளர்ச்சி பாதை உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News