இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,29,57,937 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2021-09-03 06:00 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,29,57,937 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒரே நாளில் 366 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,39,895 ஆக உயர்ந்துள்ளது.

அதே போன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 34,791 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3,99,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 67,09,59,968 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:NDTV

https://www.maalaimalar.com/news/topnews/2021/09/03105735/2974209/Tamil-News-India-reports-45352-new-COVID-cases.vpf

Tags:    

Similar News