பண்டிகை காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய நாச வேலை - வெளியான பகீர் தகவல்!
பண்டிகை காலத்தில் இந்தியாவில் மிகப் பெரிய நாச வேலை செய்யும் சதித்திட்டம் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தகவல்.;
பாகிஸ்தானுடன் ISI ஆதரவுடன் ஆயுதம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதியை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் இருந்து சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு மற்றும் ஆயுதக் குவியல்கள் கைப்பற்றப் பட்டுள்ளனர். இந்த ஒரு நிகழ்ச்சி அங்கு ஒரு பெரும் பரபரப்பை ஏற்பட இருக்கிறது. பஞ்சாபின் டார்டர் மாவட்டத்தில் ரஜாவா கிராமத்தைச் சேர்ந்த யோகராஜ் சிங் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவரிடம் இருந்து சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும் 2 ஏ.கே 56 துப்பாக்கிகள், ஒரு கைது துப்பாக்கி, தொட்டாக்கள் இரண்டு கிலோ கிராம் போதை பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. வட அமெரிக்கா, கனராவை சேர்ந்த லாக் பீர் சிங்க், பாகிஸ்தானை சேர்ந்த ஐரோப்பா நாடான இத்தாலியை சேர்ந்த கும்பலின் அறிவுறுத்தலின் பெயரில் போதை பொருள் கடத்தலில் யோகராஜ் சிங் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அவர்களுடன் செயல்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அடுத்த பண்டிகை நாட்களில் மிகப்பெரிய நாச விலையில் ஈடுபட இந்து கும்பல் திட்டமிட்டு இருப்பதாகவும் போலீஸ் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் மேலும் பல பயங்கரவாதிகள் மற்றும் ஆயுத குவியல்கள் கைப்பற்ற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Input & Image courtesy: Dinamalar