எங்கே போனது சகிப்புத்தன்மை? நாத்திகவாதியான இஸ்லாமியாரை ஊரைவிட்டே காலி செய்யச்சொன்ன ஜமாத்!

Local Jamaat hounding Muslim entrepreneur for his ‘unIslamic views’

Update: 2022-02-18 17:31 GMT

இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றத்தை சமூக ஊடகங்களில் சொன்னதன்  காரணமாக தனது குடும்பத்தை ஊரிலிருந்து வெளியேற சொல்லி  ஜமாதி நோட்டீஸ் மூலம் அச்சுறுத்தப்பட்டதாக  ஹுசைன் ட்விட்டரில் தெரிவித்தார். 




 


அவர் சமீபத்தில் பதிவில் இஸ்லாமிய ஆணாதிக்கத்தை வெளியே கொண்டு வரும் ஹிஜாப் பற்றிய வீடியோவை வெளியிட்டார். வீடியோவில், இஸ்லாமிய ஆணாதிக்கம் ஒரு பெண்ணின் ஆன்மாவை அவளே அறியாத வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறினார். குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் சித்தாந்தங்கள் அதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் சிதைப்பதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

"கடவுள் பயம், நம்பிக்கை பயம் என்ற பெயரில் பல தசாப்தங்களாக தங்களின் ஆன்மா எப்படி ஆதிக்கம் செலுத்துLocal Jamaat hounding Muslim entrepreneur for his 'unIslamic views'கிறது என்பதை முஸ்லிம் பெண்கள் உணர வேண்டும். இதை நாம் உணர வேண்டிய நேரம் இது." எனக் குறிப்பிட்டார். 

அவர் பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில், குர்ஆனில் ஹிஜாப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறி இஸ்லாமிய பெண்மணி ஒருவர் இஸ்லாமியர்களை கண்டித்துள்ளார். 

இது போன்ற பதிவுகளை வெளியிட்டதால், தனது குடும்பம் ஊரில் இருந்து ஒதுக்கப்பட்டதாக ஹுசைன் கூறினார். 

இஸ்லாமியர்கள் தங்கள் தீவிரமான கருத்துக்களுடன் ஒத்துப்போகாத கருத்துக்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில், காஷ்மீர் மாநிலத்தில் முதலிடம் பெற்ற  12-ம் வகுப்பு மாணவி அரூசா பர்வைஸ் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டார் . "எனது மதம், எனது ஹிஜாப் மற்றும் எனது அல்லாஹ். இது எனது தனிப்பட்ட பிரச்சினைகள். எனது மதத்தின் மகத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நான் எதை அணிய வேண்டும் அல்லது அணியக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News