இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் உருவாக்கப்படும்: நிதி அமைச்சர் அறிவிப்பு!
இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் உருவாக்கப்படும்.
இந்தியா தற்பொழுது அதிகமாக இளைஞர்களை கொண்ட மிகப் பெரிய நாடாக உலகத்திற்கு முன்னால் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிகமான இளைஞர்களை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இளைஞர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தற்பொழுது தன்னுடைய பட்ஜெட் தாக்கல் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
அந்த வகையில் தற்பொழுது இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட் தாக்கல் இப்போது தெரிவித்து இருக்கிறார். இளைஞர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட இந்த புதிய திட்டத்தை பல்வேறு தரப்பினரும் தற்பொழுது பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.