இந்தியாவில் அதிர்ச்சியை கிளப்பும் புதிய ஒமிக்ரான் வைரஸ்: 4 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் நான்கு நபர்களுக்கு புதிதாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு.
சீனாவில் வேகமாக பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை தற்போது நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டு ஆக இந்தியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக, இயல்பு நிலவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அதன் அமைச்சர் மன்சூர் மண்டபியா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் சுகாதாரத்துறை நிபுணர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா நிலவரம் குறித்து இதில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தொற்றுநோய் பாதிப்பு ஊரின் எண்ணிக்கை அதிகரித்து விடாமலும், இது தொடர்பாக தீவிர கண்காணிப்பை தொடர வேண்டும் என்றும் தற்போது வரை எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இது குறித்து அமைச்சர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் ஆறும் கண்காணிப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறது. எத்தகைய சூழ்நிலையும் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா தொடர்பான தேசிய செயல்பாட்டு குழு தலைவர் ஆன வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீதி அடைய தேவை இல்லை, போதுமான அளவிற்கு பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இடங்களில் முக கவசம் அணி கட்டாயம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News