இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் - தொடர்கதையாகும் பாகிஸ்தான் அத்துமீறல்
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்.
பாகிஸ்தானில் இருந்து பல்வேறு வகையான ட்ரான்கள் இந்தியா எல்லைக்குள் நுழைந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தூண்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு பழகினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்களை கடத்தி வருவதற்காக கூறப்படுகிறது. இவற்றை நடவடிக்கைகளை குறைப்பதற்கு மத்திய பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் பெரோஸ் போர் மாவட்டம் காண்டு கில்சா கிராமத்திற்கு அருகே இந்திய எல்லைப் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது பாகிஸ்தானில் இருந்த சந்தேகத்திற்குரிய வகையிலான ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் அதை கண்டுடன் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் உடனடியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதன் பின்னர் அந்த பகுதியில் பஞ்சாபில்யூடன் சேர்ந்து பாதுகாப்பு பழகினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் ஆறு கரங்களுடன் கூடிய அந்த போன் கைப்பற்றப்பட்டுள்ளது. ட்ரோன்களின் அட்டகாசம் பல்வேறு பயங்கரவாதத்திற்கு பின் விளைவாக இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi News