ஓணம் திருநாள் ! பிரதமர் மோடி வாழ்த்து!

கேரள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணமும் ஆகும். இப்பண்டிகை இன்று உலகத்தில் உள்ள கேரள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Update: 2021-08-21 05:24 GMT

கேரள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணமும் ஆகும். இப்பண்டிகை இன்று உலகத்தில் உள்ள கேரள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இதனையொட்டி பிரதமர் மோடி ஓணம் பண்டிகைக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஓணம் பண்டிகை நேர்மைற எண்ணங்களையும், சகோரதத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் விதைக்க கூடியது. இந்த நல்ல நாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்'' என்று பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Pm Modi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News