இந்தியா 4வது பெரிய ஏற்றுமதியாளர்.... மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் மாற்றம்...

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் மோடி அரசு

Update: 2023-04-07 02:42 GMT

நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தற்போது கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது குறிப்பாக பெண்களுக்கு என பிரத்தியேகமான திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு என பிரதிகமான திட்டங்கள் மற்றும் தனித்தனியே துறைகளில் எப்படி நாட்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவது என்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் அடைத்து சென்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகாது மிக ஆகாது குறிப்பாக தற்பொழுது பொருளாதார வளர்ச்சி பெற்ற ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.


கூடிய விரைவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அந்த வகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக எளிதில் கடன் பெறுவது, நவீன தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தங்களுடைய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதில், "சிறந்த நடைமுறை. மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக எளிதில் கடன் பெறுவது, நவீன தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மூலம் தங்களுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெருமிதமாக இந்த ஒரு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News