திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்படுகிறது: ஜனாதிபதி பெருமிதம்!
திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல் படுவதாக ஜனாதிபதி பெருமிதம்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டில் முதல் கூட்டுத்தொடர் இவை என்பதால் இரண்டு அவைகளிலும் கூட்டு திட்டத்தின் ஜனாதிபதி திரௌபதி முர்மு தற்பொழுது உரை நிகழ்த்தி இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். திருவள்ளுவர், ஆதிசங்கரர் ஆகியோர் வழியில் அதிக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதமாக கூறுகிறார்.
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தேசத்தின் ஒட்டுமொத்த ஒற்றுமையை வெளிப்படுத்த இருப்பதாகவும் பிரதமர் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட இருக்கிறார்.bஇந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரண்டு அவைகளின் ஜனாதிபதி துரோபதி இருக்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி முறையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். குறிப்பாக ஜனாதிபதியாக திரௌபதி அவர்கள் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். இந்த ஆண்டின் தன்னனிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருவதாகவும் நாட்டில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் அமைதிக்காக இந்தியா தற்போது பாடுபட்டு வருகிறது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலைமை பெருமளவில் மாறி இருப்பதாகவும் மற்ற நாடுகள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மிகச் சிறந்த நாடாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News