இந்திய விமானப்படை தினவிழா: குடியரசுத் தலைவர் வாழ்த்து !

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-08 07:58 GMT

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு விமானப்படை தினவிழா வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையால் நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: President of India Twiter

Tags:    

Similar News