சுய உதவிக்குழு பெண்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் !
நாடு முழுவதும் இருக்கின்ற சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
நாடு முழுவதும் இருக்கின்ற சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
மேலும், நாடு முழுவதும் 4 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி புரிகின்ற வகையில், ஆயிரத்து 625 கோடி ரூபாய் நிதியையும் பிரதமர் விடுவித்துள்ளார்.
அது மட்டுமின்றி உணவு பதப்படுத்துதல் துறை வகுத்த திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 50 சுய உதவிக் குழு பெண்களுக்கு 25 கோடி ரூபாய் ஆதார நிதி உதவியாக வழங்குகிறார். வேளாண் உற்பத்தி அமைப்புகளின் வளர்ச்சிக்காக நான்கு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Bjp Twiter
https://www.puthiyathalaimurai.com/newsview/112656/Today-Prime-Minister-Narendra-Modi-is-scheduled-to-address-women-from-self-help-groups-across-the-country