மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள்! பிரதமர் மோடி மரியாதை!

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2021-10-02 03:21 GMT
மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள்! பிரதமர் மோடி மரியாதை!

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


அதே போன்று இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.


Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News