தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும்.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.!

தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும்.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-02-01 12:39 GMT

தமிழகம் முழுவதும் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

நடப்பு 2021- 22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், நாடு முழுவதும் 13 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கின்ற பணியகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 3500 கி.மீ. தொலைவிற்கு ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலை அமைக்கப்படும். இந்த சாலை ஆனது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் விதமான சாலைகள் விரிவுபடுத்தப்படும் என்றார்.
 

Similar News